பக்கங்கள்

புதன், 8 செப்டம்பர், 2010

இருபத்திரண்டாம் திருநாள் - சப்பறத்திருவிழா

இன்றைய சப்பரத்திருவிளாவிலும் தொடர்ந்து நடைபெற்ற தேர் மகொட்சவத்திலும் எனக்கும் கலந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தபடியால் பெரிதாக ஒன்றும் வழங்க முடியவில்லை . சப்பறத்திருவிளாவில் என்னால் எடுக்கப்பட்ட நிகழ்வின் ஒருசில நிமிட நிகழ்வின் தொகுப்பை வழங்கலாம் என்று உள்ளேன் .இருபத்து மூன்றாம் நாளில் சந்திப்போம்