பக்கங்கள்
HOME
TAMIL KAVITH THULIKAL
ENATHU THEDAL
புதன், 25 மே, 2011
என் பார்வையில் மரங்களில் வர்ணக் கோலங்கள்
மரங்களினால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள்
(படங்கள் இணைப்பு)
மரங்களில் வடிவமைக்கபட்ட சிற்பங்களின் அழகையும் வடிவமைப்பை நீங்களும் பாருங்கள்.
ஞாயிறு, 8 மே, 2011
என் பார்வையில் அன்னையர் தினம்
அ
ன்னையாய்
தன்
உருவம்
எடுத்து
ஆ
ராரோ
சொல்லி
எமை
வளர்த்து
-
உளம்
குளிர்ந்து
தன்
இ
ரு
தோலில்
கை
தாங்கி
எமை
சுமந்து
ஈ
ழ
நாட்டின்
பெருமைகளை
கதைகளாய்
கோர்த்து
எமக்கு
உ
வகை
கொண்டு
எம்மை
வளர்த்து
எடுத்த
தாயவளை
ஊ
ராரும்
உலகோரும்
கைகொட்டி
சிரிக்கும்
படி
-
தனிமரமாய்
தவிக்கவிட்டு
எ
ல்லோர்
முன்னாலும்
தாய்
மீது
பாசமென
நாடகமும்
ஆடிவிட்டு
ஏ
ளனமாய்
நடக்கும்
கூட்டம்
தான்
குத்தாட்டம்
இங்கு
போடுகுதாம்
-
இதை
ஐ
ங்கரா
நீ
சொல்லு
எப்போது
மாறும்
இந்த
மானிடனின்
ஆட்டம்
ஒ
ருநாள்
நீயும்
தாய்
மனதில்
இடம்
கொண்டாய்
மாம்பழமும்
வாங்கிக்
கொண்டாய்
ஓ
ர்
வார்த்தை
சொல்லிவிடு
கலியுகம்
வாழும்
மானிடர்க்கு
தாயினை
நீ
ஒருநாளில்
நேசிப்பதா
அன்னையர்
தினம்
-
உனக்கு
அவையெல்லாம்
வெறும்
நகைச்சுவை
போல்
உனக்கு
நாள்
பார்த்து
தாய்
மீது
பாசம்
கொள்ள
இதுவெல்லாம்
நீ
விரும்பும்
ஒரு
பொருள்
அல்ல
,
உன்னை
பாரினிலே
புதுப்
பிறவியாய்
உருவம்
கொடுத்த
தெய்வமாய்
தினம்
போற்று
அதுவே
நீ
உன்
தாய்க்கு
செய்யும்
உண்மை
அன்பு
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)